புதியவன்
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
இருப்பினும், உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 3.5 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவுப் பொருள் அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் -0.5 சதவீதமாகக் குறைவடைந்தமையே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.