ஆதவன்.
உக்ரைனுக்கு பிரிட்டன் கூடுதல் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 500 மில்லியன் பவுண்டுகள் செலவில் இந்த உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதைத் தடுக்க. ரஷ்யாவைத் தோற்கடிப்பது அவசியம் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து பிரிட்டனில் பெரியளவில் பேசுபொருளானதைத் தொடர்ந்தே இந்த உதவிகளை பிரிட்டன் அறிவித்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.