புதியவன்
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை சுவீடனில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.