விஜயதாஸ பதிலடி!
ஆதவன்.
பஸில் ராஜபக்ச கூறுவதற்கேற்ப ஆட. நான் ஒன்றும் பொம்மை இல்லை. நான் சட்டத்தை நன்றாக அறிந்த நீதி அமைச்சர். -இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நான் நியமிக்கப்பட்டதற்கு என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க பஸில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு என்னைப் பதில் தலைவராக நியமித்தமையானது சட்டபூர்வமாகவே நடைபெற்றுள்ளது. அதனை யாரும் கேள்விக்குட்படுத்துடியாது. பஸில் ராஜபக்ச முடிந்ததை செய்துகொள்ளட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன் - என்றும் அவர் தெரிவித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.