பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டு 999 ரூபாவிற்கு விற்பனை செய்யத் தீர்மானித்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்றிலிருந்து நடமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.