2023 ஆம் ஆண்டிற்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்ப இறுதித் திகதி எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாகவும் 2022 ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.