கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையின் இந்த வாரம் இலங்கையில் டொலரின் பெறுமதி மாறாத நிலையில் உள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 321.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூபாய் 336.95 ஆகவும் மாறாமல் காணப்படுகின்றது.
கொமர்ஷல் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூபாய் 322.42 ஆகவும் , விற்பனைப் பெறுமதி ரூபாய் 333 ஆகவும் மாற்றமடையாமல் காணப்படுகிறது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 324 மற்றும் ரூபாய் 334 ஆக மாற்றமடையாது காணப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.