இலங்கை கடற்படையால் தலை மன்னார், உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கை யின் மூலம் 4 கிலோவுக்கும் அதி கமான உயிர்கொல்லி ஐஸ் சுமார் 1 கிலோ உயிர்கொல்லி ஹெரோய்ன் மற்றும் 5 கிலோ வுக்கும் அதிகமான உயிர் கொல்லி ஹாஷிஸ் போதைப் பொருள் என்பன நேற்று ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன.
உறுமலை கடற்கரைப் பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த போது
கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான பட கைச் சோதனையிட்டபோது இவை மீட் கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு 94 மில்லியன் ரூபா என கடற்ப டையினர் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.