அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Jimmy Carter இன் மனைவி Rosalynn Carter மரணமடைந்துள்ளார்.
96 ஆவது வயதில் உயிரிழந்துள்ள இவர் Jimmy Carter இன் அரசியல் பயணத்தில் ஒத்துழைப்பாகஇருந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமது அனைத்து சாதனைக்கும் தமக்கு இணையான பங்குதாரராக Rosalynn Carter இருப்பதாக Jimmy Carter தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசியம் ஏற்படும் போது புத்திசாலித்தனமான வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.