(புதியவன்)
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பொன்றையிட்டு அவர் இந்த, வாழ்த்தை வௌியிட்டுள்ளார்.
இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் நானும் எனது மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தனது குறிப்பில் கூறியுள்ளார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.