தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதியோ அமைச்சரவையோ இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கலந்துரையாடல் கூட இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.