(புதியவன்)
சீன சந்திர நாட்காட்டியின் படி புத்தாண்டு நேற்று (10) உதயமானதுடன் டிராகன் ஆண்டும் நேற்று ஆரம்பமாகியது.
புத்தாண்டை முன்னிட்டு சீன ஊடக குழுமத்தின் வருடாந்த வசந்த விழா கலாசார இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் (09) இரவு வெகு விமரிசையாக இடம்பெற்றது.
அந்த நிகழ்ச்சி, உலகில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சாதனையை மீண்டும் ஒருமுறை படைத்துள்ளது.
மேலும் உலக மக்கள் அனைவருக்கும் டிராகனின் புத்தாண்டு வாழ்த்துக்களை சீனா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.