ஆதவன்.
.ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி லெப்.கேர்ணல் ரத்னப்பிரியபந்து, ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று இணைந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினதும் எதிர்க் கட்சியினதும் தலைவரான சஜித் பிரேமதாஸவைச் சந்தித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஐக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கான குழுவின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.