(ஆதவன்)
ட்ரம்ப் மீண்டும் தெரிவானால் ரஷ்யா- உக்ரைன் போர் முடியும் என்று ஹங்கேரியின் அரச தலைவர் விக்டர் ஓபன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் டொனால்ட்ட்ரம்ப் மீண்டும்அரச தலைவராகப் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும். அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் நிதி மற்றும் ஆயுதங்களை டொனால்ட் ட்ரம்ப் நிறுத்துவார் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.