புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரத்தில் வெற்றுக் காணியிலிருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில பொலிஸாரால் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளன. 60மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் இரண்டு, , ஆர்.பி.ஜி. வகை குண்டுகள் இரண்டு என்பனவே மீட்கப்பட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.