(புதியவன்)
மாலைத்தீவு அரச தலைவர் இந்தியாவிடம் கடன் நிவாரண நடவடிக்கைகளை கோரியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர நெருக்கடியின் மத்தியில் அவர் இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, மாலைதீவின் நெருங்கிய நண்பராக இந்தியா தொடர்ந்தும் இருக்கும் என மாலைதீவு அரச தலைவர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.