புதியவன்
மஹரகம பிரதேசத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம வத்தேகெதர பகுதியில் இருந்த 'போ' மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.