(புதியவன்)
கண்டி பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞான கல்லூரியின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விநாயகர் ஆலய கும்பாவிஷேகம்
இன்று (30 03 2024 ) காலை சிறப்பாக அதிபர் கோபாலகிருஷ்ன தலைமையில் நடைபெற்றதோடு கிரிகைகள் அனைத்தும் கண்டி பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞாள கல்லூரியின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் பக்தி பூரவமாக அதிபர் கோபாலகிருஷ்னன் தலைமையில் கிரிகைகள் அனைத்தும் சாதக சிரோன்மணி சத்தியஜாத சிவாச்சாரியார் ஜெ கு ஜனேந்திரராஜா குருக்கள் மற்றும் ஏனைய குருமார்கள். இணைந்து நடாத்தினர் நிகழ்வுகளில் ஆசியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள். வர்தக பிரமுகர்கள் பக்தர்களும் கலந்துகொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.