(மாதவன்)
அம்பன் பிரதேச மருத்துவமனையில் (20)இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பன் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த சிரமதான பணிகள் இடம் பெற்றன.
இதில் அம்பன் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பன் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.