ஆதவன்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் துணை அமைச்சர் சன் ஹையன் இருநாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரைச் சந்தித்து இவர் கலந்துரையாடவுள்ளார். சீனா இது வரையில் இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உறுதியான உத்தரவாதத்தை வழங்கவில்லை. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.