வடமேல் மற்றும் தென் இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட்டும் சற்று முன்னர் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.