ஆதவன்.
அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவோர் அரசாங்கத்திலும் தான் அமைச்சராகப் பதவி வகிக்கத் தயாராகவே உள்ளேன் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமது அணி யான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் முன்னணி வகிப்பார். எதிர்வரும் தேர்தலில் எந்த வேட்பாளர் அரசதலைவராக வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமாரவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் - என்றும் அவர் தெரிவித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.