இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது.
இதன்படி, மக்கள் வங்கியில் இன்றைய தினம் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.20 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம் சம்பத் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 282.84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஹட்டன் நஷனல் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
என்டிபி வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 284.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 284.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.