கருவாதோட்டம் ரொஸ்மீட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வர்த்தகர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரைிழந்தவர் கொழும்பு-5 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாதோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.