பிரித்தானியாவின் சுற்றுலா மற்றும் கல்வி விசா கட்டணம் எதிர்வரும் அக்டோபர் 4ஆம் திகதி முதல் அதிகரிப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் இலங்கை மதிப்பில் 6000 ரூபா உயர்த்தப்பட்வுள்ளது.
மேலும் மாணவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் 50700 இலங்கை ரூபாவால் அதிகரிக்கப்பட்வுள்ளது.
பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும் முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்வுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.