இந்தியாவில் ராஜஸ்தானில் 26 விரல்களுடன் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
தாயும் சேயும் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர்.
குழந்தைக்கு ஒரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் உள்ளன.
இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.