இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து 20 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளதாக வெள்ளை மாளிகை நம்புவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எத்தனை பேர் பணயக்கைதிகள் என்பதை உறுதி செய்ய முடியாது எனவும் அமெரிக்க அரசாங்கம் காணாமல் போன அமெரிக்கர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு "அதிக முன்னுரிமை" அளிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுடனும் தொடர்பில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.