1.What'sApp -புலனம்
2.Youtube -வலையொளி
3.Instagram -படவரி
4.Wechat -அளாவி
5.Massanger -பற்றியம்
6.Twitter -கீச்சகம்
7.Telegram -தொலைவரி
8.Skype -காயலை
9.Bluetooth - ஊடலை
10.Wifi -அருகலை
11.Hotspot -பகிரலை
12.Online -இயங்கலை
13.Offline -முடக்கலை
14.Hard disk -வன்தட்டு
15.GPS -தடங்காட்டி
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.