(ஆதவன்)
உலகில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்தில், இலவச உணவைப் பெறுவதற்காக மக்கள் அலைமோதுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வந்த நாடான சுவிட்ஸர்லாந்து, மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்துள்ள நாடாகவும் அறியப்படுகின்றது. அங்குள்ள மக்கள் மிகவும் அமைதியாகவும் சுமுகமாகவும் வாழ்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலமாக சுவிட்ஸர்லாந்தில் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் அரசின் மானிய உணவுகளையும், சமைத்த இலவச உணவுகளையும் பெற்றுக்கொள்ளப் போட்டியிடுகின்றனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.