(புகழேந்தி)
இலங்கை - ஆப்பானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மத்யூஸ் அபாரமாக விளையாடி சதம் விளாசியுள்ளளார். இதேவேளை, இலங்கை அணி இதுவரை மூன்று விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களைச் சேர்த்து வலுவான நிலையிலுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பதிலுக்குத்துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மத்யூஸ் 101 ஓட்டங்களுடனும் டினேஸ் சந்திமால் 90 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.