(புதியவன்)
ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், சாதனைகளுக்குப் பின் சாதனைகளை படைக்கும் வரலாற்று ஸ்ப்ரிண்டர், 2024 ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் தூதராக இணைவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.