புதியவன்.
தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று திங்கட்கிழமை(19) மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.