தமிழினி.
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் கால அட்டவணை நேற்று வியாழக்கிழமை(22) மாலை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 8மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.