ஆதவன்.
மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியிலுள்ள தடாகத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 53ஆயிரம்போதை மாத்திரைகள் நேற்றுக் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதப்பொருள்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போதே இந்தப் போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விடயம் இலுப்பைக்கடவை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரிடம் பாரப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.