புதியவன்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கிடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை(15) இலங்கை நேரப்படி மதியம் 2 மணிக்கு சிட்டகொங்கில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.