உலக அளவில் நரம்பு மண் டலத்தைப் பாதிக்கும் நோய் கள் அதிகரித்து வருகின்றன என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம்' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தவகையில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்களான பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை, மறதி ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு வெளிப்படுத்துகின்றது. 2021ஆம் ஆண்டில் உலகில் 43 விழுக்காட்டினர், அதாவது 3.4 பில்லியனுக்கும் அதிகமானோர் நரம்பியல் பிரச்சினையைச் சந்தித்திருக்கின்றனர். நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் 59 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.