235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை!
235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை!

புதியவன்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்களுக்கிடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று(18) இடம்பெறுகின்ற நிலையில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஜனித் லியனகே ஆட்டமிழக்கமால் 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அதேவேளை பந்து வீச்சில் பங்களாதேஷ் அணியின் டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பங்களாதேஷ் அணிக்கு ​236 எனும் ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ச)

202 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.