இன்றைய ராசிபலன் (19 மார்ச் 2024)
இன்றைய ராசிபலன் (19 மார்ச் 2024)

மேஷம்: பிள்ளைகள் மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் வாய்ப்பிற்காகவும் முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வின் காரணமாக இடமாற்றம் செய்யும் வாய்ப்பு அமையும்.


ரிஷபம்: அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புக்கள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேல் இடத்தில் அனுகூலம் உண்டு.


மிதுனம்: மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் நன்மதிப்பை பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகம் தொழிலில் உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.


கடகம்: தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேல் இடத்திலிருந்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும்.


சிம்மம்: புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும்.


கன்னி: உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கடன் சுமை குறைவது போல் தோன்றினாலும் ஒரு கடனை அடைக்க மற்றும் ஒரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.


துலாம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை சொல்வார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் திருப்தி அளிக்கும்.


விருச்சிகம்: பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.


தனுசு: வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்களால் நன்மை கிடைக்கும். பெண்வழி பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முன் வருவீர்கள்.


மகரம்: ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைத்து மகிழ்வீர்கள்.


கும்பம்: பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியை கைகூடும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


மீனம்: அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வந்து அழகு பார்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் அனுகூலம் உண்டு. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பாராட்டும் புகழும் கூடும்.

220 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.