மேஷம்: உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக் சுலாம். சம்பள உயர்வு இடமாற்றமும் வரக்கூடும். சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் பணிகளில் அதிக சுவனத்தோடு செயல்பட வேண்டும்.
ரிஷபம் : தீவிர முயற்சிகளோடு காரியங்களில் செய்யப் பட்டாலும் சிலவற்றில் மட்டுமே சிறப்பான வெற்றிகளை அடைவீர்கள். புதிய முயற்சிகளில் நடை தாமதங்களை சந்திக்க நேரலாம்.
மிதுனம் : சில பிரச்சினைகளுக்கு சமூகத் தீர்வு கிடைக் கும். பணவரவு இருந்தாலும் செலவும் அதிகரிக்கும். கை நழுவி போன காரியம் ஒன்று எதிர்பாராமல் நன்றாக நடை பெறக்கூடும்.
கடகம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வந்து சேரும் வேலையில் ஏற்பட்ட சிறு தவறால் உயர் அதி காரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
சிம்மம் : இட்டமிட்ட வரவு தாமதமாகலாம். உத்தி யோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்திலேயே பொறுப்புக்கள் மாறக்கூடும்.
கன்னி : வெளியூர்களில் இருந்து வரும் தகவல் வருத்தம் தரலாம். உத்தியோகத்தர்கள் விடுமுறையில் உள்ளவர்களின் வேலையும் சேர்த்து செய்ய நேரலாம்.
துலாம் : உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிக வின் விருப்பப்படி முக்கிய பணி ஒன்றை சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள்.
விருச்சிகம் : பண வரவுகள் சிறிது அலைச்சலுக்கு பின் வந்து சேரும். உத்யோகத்தில் சிலருக்கு பதவி உயர்வும் செல் வாக்கும் அதிகமாகலாம். உயர் அதிகாரிகளின் விருப்பப்படி நள்வி வைத்த வேலையை செய்ய முற்படுவீர்கள்.
தனுசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை அனுபவிப்பீர்கள். பொறுப்புக் கள் அதிகமானாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சியின் பெயரில் பதவி உயர்வு ஏற்படலாம். அலுவலகத்தில் வர வேண்டிய பண வரவுகள் கைகளுக்கு வந்து சேரும்.
கும்பம்: பழைய பொருட்கள் சிலவற்றை மாற்றி புதியவற்றை வாங்குவீர்கள். உறவினர் தொடர்பான விஷயங்களுக்காக பயணம் செய்ய நேரிடும்.
மீனம் : எதிர்பார்க்கும் கடன் வரவுகள் தள்ளிப் போகலாம். சொந்த தொழில் செய்பவர்கள் அதிக வேலைப்பழுவால் அல்லல் பட நேரலாம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.