இன்றைய ராசிபலன் - 17 சித்திரை 2024
இன்றைய ராசிபலன் - 17 சித்திரை 2024

மேடம்: சிந்தித்துச் செயற்படவேண்டிய நாள். கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.


இடபம்: அனுகூலமான நாள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவுகளிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். காரியம் இழுபறியாகி முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.


மிதுனம்: உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்க ளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் இலாபம் கூடுதலாகக் கிடைக்கும். குரு வழிபாடு நலம் சேர்க்கும்.


கடகம்: பொறுமையுடன் செயற்படவேண்டிய நாள். சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.


சிம்மம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.


கன்னி: பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உதவி கிடைப்பது தாமதமாகும். கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.


துலாம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கியமான முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடமுடியும் உறுவுல் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: மகிழ்ச்சி தரும் நாள். கணவன் -மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிணக்குகள் நீங்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

தனுசு: சிந்தித்துச் செயற்படவேண்டிய நாள். கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.


மகரம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலைச்சல் ஏற்படக்கூடும். சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும். விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.


கும்பம்: நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில பிரச்சினைகள் ஏற்படலாம். பாதிப்பு எதுவும் இருக்காது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.


மீனம்: எதிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும்.

217 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.