(புதியவன்)
நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவற்றை விற்றால் அபராதம் வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலகின் பல நாடுகள் தற்போது இ-சிகரெட்டைப் பயன்படுத்த தடை விதித்து வருகின்றன.
அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.