பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவி
(மாதவன்)
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா வடக்கு வலய வ/ கல்மடு ம.வி மாணவன் நாகராசா திலக்சன் பிரதி சபாநாயகராகவும், பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக வடமராட்சி வலயம் யா/ஹாட்லி கல்லூரி மாணவன் மோகன் அர்ஜுனும் தெரிவாகியுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.