மஹிந்த சமரசிங்கவின் விருப்பம் இது
ஆதவன்.
அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனை இலங்கைத் தலைநகர் கொழும்பின் சகோதர நகரமாக இணைக்கவேண்டுமென அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். வொஷிங்டன் மாநகர முதல்வர் மொறீல் பௌஸரை அண்மையில் சந்தித்தபோதே மஹிந்த சமரசிங்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.