பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 650 மில் லியன் ரூபா செலவில் பொலநறுவையில் நிர்மாணிக்கப்பட்ட திரவப்பால் உற்பத்தித் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் பால் பதப்படுத்தும் நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. 6 பிராந்திய பால் பதப்படுத்தும் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூன்றாவது நிலையமாக இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.