இன்றைய ராசிபலன் - 10 சித்திரை 2024
இன்றைய ராசிபலன் - 10 சித்திரை 2024

மேடம்: காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உறவினர்களால் திடீர்ச் செலவுகள் ஏற்படும். காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

இடபம்: குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பொறுமை மிக அவசியம். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரனையாக நடந்துகொள்ளவும். மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மிதுனம்: உற்சாகமாகச் செயற்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். கையிருப்பு கரையும். உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

கடகம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சிம்மம்: எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

கன்னி: புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும்.

துலாம்: வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும், புதிய முயற்சிகள் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உற்சாகமான சூழ்நிலை ஏற்படும்.

விருச்சிகம் : புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர்ச் செலவுகள் ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிட முடியும். முக்கியமான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

தனுசு: குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மகரம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மகிழ்ச்சி உண்டாகும். சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்பம்: எதிலும் ஒரு பிடிப்பில்லாத மனநிலை ஏற்படக்கூடும். வழிபாட்டின் மூலம் தெளிவு பெற முயற்சிக்கவும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். விட்டுக்கொடுத்துச் செல்லவும். காரியம் இழுபறியாகும்.

மீனம்: எந்த விஷயத்திலும் பொறுமையுடன் சிந்தித்துச் செயற்படவேண்டிய நாள். வீண்விவாதம் வேண்டாம். மனஅமைதி கிடைக்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிணக்குகள் நீங்கும். (ச)

227 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.