(இனியபாரதி)
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று (12)பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் கலந்து கொண்டாருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.