(யோகி)
புதுவருடத்தை முன்னிட்டு சிறுவர் இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு அரச தலைவர் செயலகத்தின் ஏற்பாட்டில் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13) நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன. குறித்த அன்பளிப்பு பொருட்களை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.