திரு. கந்தையா சந்திரசேகரம்
(Retired Executive Officer, Imports Exports Jaffer Jee Bro’s, Colombo.)
மலர்வு
04-02-1935
உதிர்வு
01-03-2023
இருபாலை கிழக்கு, கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இருபாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சந்திரசேகரம் கடந்த (01.03.2023) புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - தையல்நாயகி தம்பதி யினரின் சிரேஷ்ட புதல்வனும், மட்டுவில் சந்திரசேகரம் (நடுவில்) சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புக் கணவரும், சத்தியராணி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கபிலன், கௌத்திரிகா ஆகியோரின் மாமனாரும், முத்துக்குமாரசாமி, மகேஸ்வரி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற அமிர்த யோகம், இராமலிங்கம், அருந்ததிதேவி ஆகியோரின் மைத்துனரும், மிதுக்ஷா, அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.03.2023) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இருபாலை கிழக்கு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
மகன், மகள், மருமக்கள்.
077 767 7750
075 701 8709
இறுதிக்கிரியைகள் 05-03-2023 அன்று 12:00 PM மணியளவில் இருபாலை கிழக்கு இல் அமைந்துள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.