மலர்வு
22.06.1940
உதிர்வு
23.03.2024
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் அவர்கள் கடந்த (23.03.2024) சனிக்கிழமை அன்று கைதடியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும், காந்திமதியின் அன்புக் கணவரும், சபேசன், ஆனந்தி, தினேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரதீபன், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்வின், அக் ஷயா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், கந்தசாமி, காலஞ்சென்ற கைலைநாதன், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகராணி, ஜெகதாசன், ஜெயபாலன், காண்டீபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காந்திதாசன், சத்தியமூர்த்தி, சந்திரகாந்தன், இந்துமதி, இந்துசேகரன், பானுமதி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரது பூதவுடல் செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.00 மணி தொடக்கம் புதன்கிழமை மாலை வரை அஞ்சலிக்காக குவாரி வீதி, கைதடி தெற்கில் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, எதிர்வரும் (28.03.2024) வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு குவாரி வீதி, கைதடி தெற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக காலை 9.30 மணியளவில் கைதடி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
மைத்துனர் - 077 714 5838
மகன் - 077 740 7847
இறுதிக்கிரியைகள் 28-03-2024 அன்று 09:30 AM மணியளவில் தகனம் செய்யப்படும்.