ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு

20 Aug 1940
ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
இறப்பு

09 Mar 2017
நினைவஞ்சலி
1 வருடம் முன்

ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா

5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா
உதயம்
20.08.1940
அஸ்தமனம்
09.03.2017
ஆண்டு ஆறு ஆனாலும் - நீர்
மீண்டும் மீண்டும் எம்முடன் இருப்பது
போன்ற பிரமை என்ன செய்யலாம்

அப்பா அம்மாவின் அருமை புதல்வியாய்
ஆசை மிகு அத்தானின் அருமை மனைவியுமாய்
இல்லத்துக்கு ஏற்ற இனிய மாமியாராக
பாசமிகு பிள்ளைகளின் உயிரான தாயாக

மாணவ செல்வங்களின் மாண்புமிகு குருவாக
உற்ற உறவினர்க்கு உண்மையான உறவினராக
                             -  வாழ்ந்தீர் .... இனி
ஆண்டவன் பணிக்கு ஆயத்தமாய் விட்டீர்
உமது பணி சிறக்க இறைவனை வேண்டி நிற்கும்

அத்தான் - விஸ்வநாதசர்மா
புத்திரன் - வித்யாசங்கர்
மருமகள் - சந்தியா
பேரன் - துர்த்திகன்
பேர்த்தி - தீனசரண்யா
T.P.:: 077 238 3080
         021 222 7797

பிறப்பு

20 Aug 1940
ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
இறப்பு

09 Mar 2017
நினைவஞ்சலி
1 வருடம் முன்

ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா

5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா
உதயம்
20.08.1940
அஸ்தமனம்
09.03.2017
ஆண்டு ஆறு ஆனாலும் - நீர்
மீண்டும் மீண்டும் எம்முடன் இருப்பது
போன்ற பிரமை என்ன செய்யலாம்

அப்பா அம்மாவின் அருமை புதல்வியாய்
ஆசை மிகு அத்தானின் அருமை மனைவியுமாய்
இல்லத்துக்கு ஏற்ற இனிய மாமியாராக
பாசமிகு பிள்ளைகளின் உயிரான தாயாக

மாணவ செல்வங்களின் மாண்புமிகு குருவாக
உற்ற உறவினர்க்கு உண்மையான உறவினராக
                             -  வாழ்ந்தீர் .... இனி
ஆண்டவன் பணிக்கு ஆயத்தமாய் விட்டீர்
உமது பணி சிறக்க இறைவனை வேண்டி நிற்கும்

அத்தான் - விஸ்வநாதசர்மா
புத்திரன் - வித்யாசங்கர்
மருமகள் - சந்தியா
பேரன் - துர்த்திகன்
பேர்த்தி - தீனசரண்யா
T.P.:: 077 238 3080
         021 222 7797

401

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.